தமிழ் சேரி யின் அர்த்தம்

சேரி

பெயர்ச்சொல்

  • 1

    (கிராமங்களில்) தாழ்த்தப்பட்ட வகுப்பினராகக் கருதப்படும் மக்கள் வசிக்கும் பகுதி.

    ‘சேரிக்குப் பக்கத்திலிருக்கும் வயல்’

  • 2

    (நகர்ப்புறங்களில் ஏழை மக்கள் வசிக்கும்) நெருக்கமான குடிசைகளைக் கொண்ட, வசதிகள் குறைந்த பகுதி.

    ‘சேரிகளில் வாழும் மக்களுக்குப் போதிய அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை’