தமிழ் சேற்றை வாரிப் பூசிக்கொள் யின் அர்த்தம்

சேற்றை வாரிப் பூசிக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (ஒருவர் தன்னுடைய தேவையற்ற செயல்களால்) அவமானத்தைத் தேடிக்கொள்ளுதல்.

    ‘யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்று தெரியாதவனிடம் போய்ப் பேசி என்னைச் சேற்றை வாரிப் பூசிக்கொள்ளச் சொல்கிறாயா?’