தமிழ் சேறும்சகதியுமான யின் அர்த்தம்

சேறும்சகதியுமான

பெயரடை

  • 1

    (தரை, பாதை போன்றவை) சேறு நிறைந்த.

    ‘இந்தச் சேறும்சகதியுமான சாலையில் தினமும் போய் வருவது மிகவும் சிரமமாக இருக்கிறது’