தமிழ் சேறும்சுரியுமான யின் அர்த்தம்

சேறும்சுரியுமான

பெயரடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சேறும்சகதியுமான.

    ‘இந்தச் சேறும்சுரியுமான வீதியில் வண்டி எப்படிப் போகும்?’