தமிழ் சேற்றுப்புண் யின் அர்த்தம்

சேற்றுப்புண்

பெயர்ச்சொல்

  • 1

    (நீரிலும் சேற்றிலும் தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கு) கால் விரல்களுக்கு இடையே ஏற்படும் புண்.