தமிழ் சேல்கெண்டை யின் அர்த்தம்

சேல்கெண்டை

பெயர்ச்சொல்

  • 1

    வாயின் கீழ்ப்புறத்தில் இரண்டு மீசைகளைக் கொண்டிருக்கும், 60 செ.மீ. வரை வளரும், சாம்பலும் பச்சையும் கலந்த நிறத்தை உடைய (உணவாகும்) ஒரு வகைக் கெண்டை.