தமிழ் சேவகம் யின் அர்த்தம்

சேவகம்

பெயர்ச்சொல்

  • 1

    (இறைவனுக்கு அல்லது உயர்நிலையில் உள்ளவர்களுக்குச் செய்யும்) தொண்டு; ஊழியம்.

    ‘அவன் யாருக்கும் கைகட்டிச் சேவகம் செய்தவன் இல்லை’