தமிழ் சேவல் யின் அர்த்தம்

சேவல்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) ஆண் பறவை; (குறிப்பாகக் கோழிகளில்) ஆண் இனம்.

    ‘மாடப்புறாக்களில் சேவலும் பேடையும் மாறிமாறி அடைகாக்கும்’
    ‘எங்கோ சேவல் கூவும் சத்தம் கேட்டதும் அவள் கண்விழித்துப் பார்த்தாள்’