தமிழ் சேவைநாழி யின் அர்த்தம்

சேவைநாழி

பெயர்ச்சொல்

  • 1

    சேவை தயாரிப்பதற்காக மாவைப் பிழியப் பயன்படும் சாதனம்.