தமிழ் சேவை வரி யின் அர்த்தம்

சேவை வரி

பெயர்ச்சொல்

  • 1

    வணிக ரீதியில் வழங்கப்படும் வசதிகளின் கட்டணத்தில் குறிப்பிட்ட சதவீதமாக வசூலிக்கப்படும் வரி.

    ‘கல்யாண மண்டபங்களுக்கு இப்போது சேவை வரி உண்டா?’