தமிழ் சோடா யின் அர்த்தம்

சோடா

பெயர்ச்சொல்

  • 1

    நீருடன் கரியமிலவாயுவைக் கலந்து புட்டிகளில் அடைத்து விற்கும் பானம்.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு குளிர்பானம்; மென்பானம்.

    ‘வீட்டுக்கு வருபவர்களுக்குக் கொடுக்க சோடா வாங்கி வை’