தமிழ் சோடைபோ யின் அர்த்தம்

சோடைபோ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (தன்மை, நிலை போன்றவற்றில் ஒருவர் அல்லது ஒன்று) மோசமாக இருத்தல்.

    ‘சத்யஜித் ராயின் எந்தப் படமுமே சோடைபோனதில்லை’