தமிழ் சோத்தி யின் அர்த்தம்

சோத்தி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வைரம் பாயாத மரம்.

    ‘சோத்திப் பனையை விட்டுவிட்டு வைரம் பாய்ந்த பனையைத் தறி’