தமிழ் சோதனைக்குழாய் யின் அர்த்தம்

சோதனைக்குழாய்

பெயர்ச்சொல்

  • 1

    (சோதனைக்கூடத்தில் பயன்படுத்தும்) ஒருபுறம் அடைப்பு உடைய, குறைந்த சுற்றளவு கொண்ட கண்ணாடிக் குழாய்.