தமிழ் சோதனைக்குழாய் முறை யின் அர்த்தம்

சோதனைக்குழாய் முறை

பெயர்ச்சொல்

  • 1

    (கருத்தரிப்புக் குறைபாடு உடைய தம்பதியரில்) பெண்ணின் கருவணுவையும் ஆணின் விந்தையும் தனித்தனியே எடுத்து, சோதனைக்குழாயில் இட்டுக் கருவுறச்செய்து மீண்டும் பெண்ணின் கருப்பையில் செலுத்தும் மருத்துவ முறை.