தமிழ் சோதனைபூர்வமான யின் அர்த்தம்

சோதனைபூர்வமான

பெயரடை

  • 1

    (கலை, இலக்கியத்தில்) புதிய முறையை ஏற்றுப் பயன்படுத்தும் வகையிலான.

    ‘இந்த நாவல் தமிழில் முதன்முதலாக நனவோடை உத்தியைப் பயன்படுத்தி எழுதப்பட்ட சோதனைபூர்வமான முயற்சி’

  • 2

    (ஒரு புதிய கோட்பாடு, கருதுகோள், கண்டுபிடிப்பு முதலியவற்றை) சோதித்துப்பார்க்கும் வகையிலான; பரீட்சார்த்தமான.

    ‘இந்தப் புதிய ஏவுகணை ஒரு சோதனைபூர்வமான முயற்சிதான்’