தமிழ் சோதனை ஓட்டம் யின் அர்த்தம்

சோதனை ஓட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (இயந்திரம், வாகனம் போன்றவை) சரியாக இயங்குகிறதா என்பதைப் பார்க்க முதன்முதலாக இயக்கிப் பார்த்தல்.