தமிழ் சோதிடம் யின் அர்த்தம்

சோதிடம்

பெயர்ச்சொல்

  • 1

    (கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் நிலைகளை வைத்து அல்லது கைரேகையிலிருந்து ஒருவரின்) கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் கணித்துக் கூறும் கலை; ஜோஸ்யம்.