தமிழ் சோனாவாரி யின் அர்த்தம்

சோனாவாரி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தொடர்ந்து பெய்யும் கடும் மழை.

    ‘இந்தச் சோனாவாரியில் யார் கடைக்குப் போவது?’