தமிழ் சோனி யின் அர்த்தம்

சோனி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு உடல் வலுவற்று மெலிந்து காணப்படும் நிலை.

  ‘இந்தக் குழந்தை ஏன் இப்படிச் சோனியாக இருக்கிறது?’
  ‘சோனி மாடு’

 • 2

  பேச்சு வழக்கு மெலிந்து வலுவற்றிருப்பவன்/-ள்.

  ‘இந்தச் சோனி இவ்வளவு பெரிய மூட்டையைத் தூக்குவானா?’