தமிழ் சோம்பல்முறி யின் அர்த்தம்

சோம்பல்முறி

வினைச்சொல்-முறிக்க, -முறித்து

  • 1

    சோம்பலைப் போக்கிக்கொள்ளும் விதத்தில் கைகால்களைச் சற்று விறைப்பாக்கிப் பிறகு தளர்த்துதல்.

    ‘படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்து சோம்பல்முறித்தான்’
    ‘நீண்ட நேரமாக உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தவன் எழுந்து நின்று சோம்பல்முறித்தான்’