சோம்பு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சோம்பு1சோம்பு2

சோம்பு1

வினைச்சொல்சோம்ப, சோம்பி

  • 1

    சோம்பல்படுதல்.

    ‘கடைக்காரன் சோம்பிக் கிடந்தால் வியாபாரம் நடக்குமா?’

சோம்பு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சோம்பு1சோம்பு2

சோம்பு2

பெயர்ச்சொல்

  • 1

    பெருஞ்சீரகம்.