தமிழ் சோம்பேறி யின் அர்த்தம்

சோம்பேறி

பெயர்ச்சொல்

  • 1

    (இயல்பாகவே) சோம்பலுடன் இருக்கும் நபர்.

    ‘சோம்பேறி! எழுந்துவந்து தண்ணீர் குடித்துவிட்டுப் போ’