தமிழ் சோமாஸ் யின் அர்த்தம்

சோமாஸ்

பெயர்ச்சொல்

  • 1

    பிசைந்து தட்டிய மைதா மாவினுள் இனிப்புப் பூரணத்தை வைத்து மூடி எண்ணெயில் பொரித்துச் செய்யும் தின்பண்டம்.