தமிழ் சோரம்போ யின் அர்த்தம்

சோரம்போ

வினைச்சொல்

தகுதியற்ற வழக்கு
  • 1

    தகுதியற்ற வழக்கு (திருமணமான பெண் பிறருடன்) உடலுறவு ரீதியான தொடர்பு வைத்திருத்தல்.