தமிழ் சோற்றுக் கற்றாழை யின் அர்த்தம்

சோற்றுக் கற்றாழை

பெயர்ச்சொல்

  • 1

    குட்டையான அடித் தண்டையும் சதைப்பற்றான மடல்களைப் போன்ற இலைகளையும் கொண்ட ஒரு வகைக் கற்றாழை.