தமிழ் சோற்றுப் பட்டாளம் யின் அர்த்தம்

சோற்றுப் பட்டாளம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு எந்த வேலையும் செய்யாமல் உணவுக்காக மட்டும் ஒருவரை அண்டி வாழும் கும்பல்.