தமிழ் சோற்றுப் பெட்டி யின் அர்த்தம்

சோற்றுப் பெட்டி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பொதுவாக உணவு எடுத்துச் செல்லப் பயன்படுத்தும்) பனை ஓலையால் பின்னப்பட்ட சிறிய கூடை.

    ‘அவனுடைய தாய் சோற்றுப் பெட்டியுடன் வயலுக்கு வந்துவிட்டாள்’
    ‘சோற்றுப் பெட்டியை மர நிழலில் வைத்துவிட்டு உட்கார்ந்தான்’