தமிழ் சோறு தீத்து யின் அர்த்தம்

சோறு தீத்து

வினைச்சொல்தீத்த, தீத்தி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நல்ல நாளில் கோயிலில் வைத்துக் குழந்தைக்கு முதல்முதலாகச் சோறு ஊட்டுதல்.

    ‘ஆறாவது மாதம் என் பேத்திக்குச் சோறு தீத்தினோம்’
    ‘பொதுவாகத் தைப் பூசத்தன்று குழந்தைக்குச் சோறு தீத்துவது வழக்கம்’
    ‘பிள்ளையார் கோயிலில்தான் என் மகனுக்குச் சோறு தீத்தினேன்’