தமிழ் சோறு போடு யின் அர்த்தம்

சோறு போடு

வினைச்சொல்போட, போட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றைத் தருதல்.

    ‘வெறுமனே கனவு கண்டுகொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது; உழைப்புதான் சோறு போடும்’
    ‘நான் சிறு வயதில் கற்றுக் கொண்ட தொழில்தான் இப்போது எனக்குச் சோறு போடுகிறது’