தமிழ் சோலிசுரட்டு யின் அர்த்தம்

சோலிசுரட்டு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வீண்வம்பு; வம்புதும்பு.

    ‘அவர் எந்தச் சோலிசுரட்டுக்கும் போக மாட்டார்’