தமிழ் சோலை யின் அர்த்தம்

சோலை

பெயர்ச்சொல்

  • 1

    மரங்களும் செடிகொடிகளும் நிறைந்த குளிர்ச்சியான இடம்.

    ‘பூஞ்சோலை’
    ‘மாஞ்சோலை’
    ‘சோலைக் குயில்’