தமிழ் சோளக்கொல்லை பொம்மை யின் அர்த்தம்

சோளக்கொல்லை பொம்மை

பெயர்ச்சொல்

  • 1

    (கம்பு, சோளம் முதலியவை விளையும் நிலத்தில் பறவைகளை விரட்டுவதற்காக) உயரமான கழியில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் துணி அல்லது வைக்கோல் அடைத்த மனித உருவத்தை ஒத்த பொம்மை.