தமிழ் சோழி யின் அர்த்தம்

சோழி

பெயர்ச்சொல்

  • 1

    (மாலையாகக் கோக்கவும் பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளிலும் பயன்படும்) கடல்வாழ் சிறு உயிரினங்களின் வெள்ளை அல்லது பழுப்பு நிற ஓடு.