தமிழ் சோவென்று யின் அர்த்தம்

சோவென்று

வினையடை

  • 1

    (மழை) வேகமாக இரைச்சலுடன்.

    ‘மழை சோவென்று பெய்யத் தொடங்கியது’