தமிழ் சைகை யின் அர்த்தம்
சைகை
பெயர்ச்சொல்
- 1
முக பாவனைகளின் மூலமாகவோ கைகளைக் குறிப்பிட்ட விதத்தில் அசைப்பதன் மூலமாகவோ ஒரு செய்தியைத் தெரிவிக்கும் அல்லது ஒன்றைக் குறிப்பால் உணர்த்தும் முறை; ஜாடை.
‘தன்னருகில் வரும்படி அவர் எனக்குச் சைகை காட்டினார்’‘தொண்டையைத் தொட்டு, கையை ஆட்டித் தன்னால் பேச முடியாது என்று சைகைசெய்தார்’