தமிழ் சைவசித்தாந்தம் யின் அர்த்தம்

சைவசித்தாந்தம்

பெயர்ச்சொல்

தத்துவம்
  • 1

    தத்துவம்
    இறைவன் (=பதி), ஆன்மா (=பசு), இறைவனை அடைய ஆன்மாவுக்குத் தடையாக இருப்பது (=பாசம்) ஆகிய மூன்று அடிப்படைகளில் அமைக்கப்பட்ட இந்து சமயத் தத்துவம்.