சைவம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சைவம்1சைவம்2

சைவம்1

பெயர்ச்சொல்

  • 1

    சிவனை முழுமுதல் கடவுளாகக் கொண்ட இந்து மதப் பிரிவு.

சைவம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சைவம்1சைவம்2

சைவம்2

பெயர்ச்சொல்

  • 1

    (இறைச்சி, மீன் முதலியவற்றைத் தவிர்த்து) காய்கறிகளை மட்டும் உணவாகக் கொள்ளும் முறை.

    ‘சைவ உணவுச் சிற்றுண்டி’
    ‘நீ சைவமா அசைவமா?’