தமிழ் சொத்தி யின் அர்த்தம்

சொத்தி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு ஊனம்.

  ‘அவருக்கு வலது கால் சொத்தி’
  ‘சொத்திக் காது’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (வடிவில்) ஒழுங்கற்றது.

  ‘என்ன இப்படிச் சொத்தியாகக் கோடு போடுகிறாய்?’
  ‘இந்தப் பாதை ஒரே சொத்தியாக இருக்கும்’