தமிழ் சொல்லடைவு யின் அர்த்தம்

சொல்லடைவு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நூலில் இருக்கும் அனைத்துச் சொற்களையும் அகர வரிசையில் தொகுத்துத் தயாரிக்கும் பட்டியல்.