தமிழ் சொல்லிவைத்தாற்போல யின் அர்த்தம்

சொல்லிவைத்தாற்போல

வினையடை

  • 1

    முன்கூட்டியே திட்டமிட்டது என்று தோன்றும்படி.

    ‘பரீட்சையில் இருவரும் சொல்லிவைத்தாற்போல ஒரே மதிப்பெண் வாங்கியிருக்கிறீர்களே!’