தமிழ் சோப்ளாங்கி யின் அர்த்தம்

சோப்ளாங்கி

(சோப்பளாங்கி)

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு திறமையும் உடலில் வலுவும் இல்லாதவன்; சோதா.

    ‘அவள் என்னை ஒரு சோப்பளாங்கி என்று நினைத்துவிட்டாள் போலிருக்கிறது’