தமிழ் ஜகஜோதி யின் அர்த்தம்

ஜகஜோதி

(ஜகஜ்ஜோதி)

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (கண்களைக் கூசவைக்கும் அளவுக்கு) மிகுந்த பிரகாசம்.

    ‘சாலை விளக்குகள் ஜகஜோதியாக எரியத் தொடங்கின’