தமிழ் ஜட்டி யின் அர்த்தம்

ஜட்டி

பெயர்ச்சொல்

  • 1

    இடுப்பில் அணிந்துகொள்ளும் சிறிய உள்ளாடை.

    ‘குழந்தை சட்டை போடாமல் ஜட்டியுடன் நின்றது’