தமிழ் ஜடாமுடி யின் அர்த்தம்

ஜடாமுடி

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றோடு ஒன்று சேர்ந்து கற்றையாக இருக்கும் முடி.

    ‘ஜடாமுடியும் தாடியுமாகக் காட்சியளித்த சந்நியாசி’