தமிழ் ஜடைபில்லை யின் அர்த்தம்

ஜடைபில்லை

பெயர்ச்சொல்

  • 1

    பெண்கள் ஜடையில் திருகி அணிந்துகொள்ளும் கற்கள் பதிக்கப்பட்ட வட்ட வடிவ ஆபரணம்.