தமிழ் ஜந்து யின் அர்த்தம்

ஜந்து

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பொதுவாக) உயிரினம்; (குறிப்பாக) ஊர்வன இனத்தைச் சேர்ந்த உயிரினம்.

    ‘பூரான் போன்ற விஷ ஜந்துகள்’