தமிழ் ஜனதா யின் அர்த்தம்

ஜனதா

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் பெயரடையாக வரும்போது) விலை மலிவாகவும் பெரும்பாலான மக்கள் வாங்கக்கூடியதாகவும் இருப்பது.

    ‘ஜனதா வேட்டி’
    ‘ஜனதா சாப்பாடு’