தமிழ் ஜனநாயகப்படுத்து யின் அர்த்தம்

ஜனநாயகப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (நாடு, நிறுவனம் போன்றவற்றை) ஜனநாயக முறை அல்லது தன்மை உடையதாக ஆக்குதல்.

    ‘கட்சியைத் தனி ஒருவரின் உடமையாக வைத்திருக்காமல் ஜனநாயகப்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்’