தமிழ் ஜன்னி யின் அர்த்தம்

ஜன்னி

பெயர்ச்சொல்

  • 1

    காய்ச்சல் அதிகமாவதால் உடல் விறைத்து வலிப்புக்கு உள்ளாகும் நிலை.

    ‘ஜுரம் அதிகமானால் ஜன்னி வந்துவிடும். ஜாக்கிரதையாகக் குழந்தையைப் பார்த்துக்கொள்’